தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி 510 கோடி + 335 கோடி = 845 கோடி முதல் தவணையாக தரப்பட்டுள்ளது. முறையான அறிவிப்பினை 👇 மறைத்து, இந்த பேரிடர் காலத்திலும் மலிவான அரசியல் காரணமாக தென் மாநிலங்களுக்கு குறைவு என்று தவறான கருத்தினை பதிவிடும் ஒருசில ஊடகங்கள் செயல் கண்டனத்துகுரியது.


Top