இன்று காலை தினமலரில் வந்த கொங்கு நாடு யூனியன் பிரதேசம் என்ற செய்தியைப் பார்த்ததில் இருந்து பெரும் மனக் குழப்பம். .ஏனென்றால் தினமலரின் வரலாறு அப்படி. அவர்கள் தங்களது அஜெண்டாவை எந்த வித சோர்வும் இல்லாமல் தொடர்ந்து பரப்பக் கூடியவர்கள். எந்த சூழலிலும் பின் வாங்காமல், அதை தொடர்ந்து


Top