இரண்டு வருசம் முன்னாடி இதே நாள்ல இந்தியா செமிபைனல் ஒரு tricky track LA ஆடுனாங்க. NZ ஓட சிறப்பான பௌலிங்ல இந்தியா டாப்ஆர்டர் சொற்ப ரன்ல அவுட் ஆவாங்க. அப்ப ஸகோர் 5/3. அப்ப ஒரு டெஷிசன் எடுப்பாங்க .அதப்பத்தி அப்றம் பேசுவோம். அவங்களுக்கு அடுத்து கார்த்திக்,பன்ட், ஹர்திக்க. (1/n)


Top