அக்னி பாத் திட்டத்தின் பலன்: 17 வயதில் அரசு வேலைக்குப் போகும் வாய்ப்பு; 22 வயதில் பணி முடியும் போது சம்பளத்தையும் சேர்த்து ₹23,43,169/- சம்பாதித்திருக்க முடியும். பணி முடிந்த பின்பு பொதுத்துறை நிறுவனங்களில் முன்னுரிமை; பல தனியார் நிறுவனங்கள் வேலை கொடுக்க இப்போதே முன்வருகிறது.


Top